புதிய வரவுகள் »

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.....

கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
 
கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

தறவிரக்க முகவரி : http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சனி, 20 ஏப்ரல், 2013

Graphical User Interface........

Graphical User Interface

   A graphical user interface (GUI), often pronounced gooey, is a type of user interface that allows users to interact with programs in more ways than typing such as computers; hand-held devices such as MP3  players, portable media players or gaming devices; household appliances and office equipment with images rather than text commands. A GUI offers graphical icons, and visual indicators, as opposed to text-based  interfaces, typed command labels or text navigation to fully represent the information and actions available to a user. The actions are usually performed through direct manipulation of the graphical elements.
                         The term GUI is historically restricted to the scope of two-dimensional display screens with display resolutions capable of describing generic information, in the tradition of the computer science research at the Palo Alto Research Center (PARC). The term GUI earlier might have been applicable to other high-resolution types of interfaces that are non-generic, such as video games, or not restricted to flat screens, like volumetric displays.

லாங் எக்ஸ்போஷர் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளும்.......

லாங் எக்ஸ்போஷர் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளும் முன்னர் லாங் எக்ஸ்போஷரினால் என்ன நடக்கும் என தெரிந்தால் எளிதாக இருக்கும். நீண்ட நேரம் நாம் லென்ஸினை திறந்து வைத்திருந்தால் , எவ்வளவு நேரம் நாம் திறந்து வைத்திருக்கின்றோமோ அத்தனை நேரம் லென்சில் விழும் ஒளிகள் படத்தில் பதிவாகும். ஒரு காலைப்பொழுதில் இதை முயற்சித்தால் வெள்ளை படமே நமக்கு மிஞ்சும்.
ஒரு சாதாரண லாங் எக்ஸ்போஷர் படம்
1.
தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலிருந்து எடுக்கப்பட்ட படம். அதில் வால் போல நீளமாக இருக்கும் ஒளி வாகனங்களின் ஒளி. நீண்ட நேரம் எக்ஸ்போஸ் செய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான ஒளிகள் அனைத்தும் படத்தில் பதிவாகி இருக்கின்றது.
ஒரு தீபாவளி நாளொன்றில் தங்கைகள் மூவர் மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருந்தனர். இந்த லாங் எக்ஸ்போஷரை வைத்து பரிச்சிக்கலாம் என ஆரம்பித்தது அன்று இரவு முழுவது பரிச்சித்தோம். முதலில் ஸ்டார்கள், பின்னர் ஒரு எழுத்து, பின்னர் பெயர். எளிய பெயர்கள், ஆங்கிலம், தமிழ் என கலந்து அடித்தோம். எழுத்தை எழுதுவதில் சிக்கல் என்னவெனில் கண்ணாடி எழுத்தாக எழுத வேண்டும், எழுதுபவர் கேமராவிற்கு எதிரில் இருப்பதால் ரிவர்சில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக “C” எழுத வேண்டுமெனில் “)” என காற்றில் எழுத வேண்டி இருக்கும்.
மத்தாப்பு, ஜாட்டி அல்லது டார்ச் லைட்டுகளை பயன்படுத்ததலாம். மற்றவை உங்கள் கைகளில் தான் இருக்கு.
Exposure : 10- 20 secs – Depending on the type of work
F – 5.6 0r more depending on light soure
Tripod must (இதில் இருக்கும் ஒரு படமும் முக்காலி உதவியுடன் எடுக்கப்படவில்லை. ஆனால் அது அவசியம். கைகள் நடுங்கலாம். அல்லது திட்டுகளை பயன்படுத்தலாம்)
ISO – குறைவாக வைத்தால் நல்ல படங்கள் கிடைக்கும்.
2. Sparkling Star

3. Running Letter uma.

4. ரம்யாவிற்கு மவின் மேல் புள்ளி வைப்பதில் சிரமம் இருந்தது. தெருவிளக்கும் உதவியது :)

5. உமா.

6. CGI – என் புதிய கம்பெனி. இதை 30 செகண்டு எக்ஸ்போஷரில் தனி ஆளாக எழுதினேன்.

7. இது 10 செகண்டு எக்ஸ்போஷர். குழலி சுவற்றில் ஒளி ஓவியம் வரைகின்றாள். டிரிப்பிள் ஆக்ஷன்

8. சில ஒலியில் சொல்வார்கள், நான் ஒளியில் சொல்கிறேன்.

9. வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வாணவேடிக்கை நடந்துக்கொண்டிருந்தது. 300 எம்.எம் லென்ஸ் வழியாக விழுந்த ஒரு வாணவேடிக்கை. கேமராவிற்கு மெல்லிய ஜெர்க் கொடுத்தேன். அழகிய உருவம் கிடைத்தது.


- விழியன்
மேலும் கேள்விகளுக்கு umanaths@gmail.com ஐ தொடர்புகொள்ளவும்.

நன்றி நண்பரே......

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்