இதனுடைய சிறப்பம்சங்கள் :
1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.
2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.
3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
2 கருத்துகள்:
ebooster software not available in your link pls send correct link thanyou
உங்கள் கருத்துரைக்கேற்ப இப்போது மென்பொருளின் தரவிறக்க முகவரியை மாற்றியுள்ளேன். இப்போது தரவிறக்கம் செய்து கொள்ளவும். கருத்துரைக்கு நன்றி.
கருத்துரையிடுக