
பல ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில், குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே கணினியை இயக்குவதற்கும் இது கை கொடுக்கும். விரைவாகவும் எளிதாகவும் இயக்கலாம். பிசி மற்றும் மேக் வகைக் கணினிகளிலும் பயன்படுத்தலாம். என்னதான் பெரிய படிப்புப் படித்திருந்தவர்கள் என்றாலும் கை நாட்டு வைக்க வேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் கைரேகையை அடித்துக் கொள்ளக் கூடிய தனித்தன்மை கொண்ட கடவுச்சொல் வேறு எதுவுமே இல்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக