ஆன்ட்டி வைரஸ் வரிசையில் பான்டாவுக்கு தனி இடம் உண்டு. பான்டா நிறுவனம் இப்பொழு ஆறு மாதத்திற்கான ஆன்ட்டி வைரஸ் புரோ 2012 மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். Facebook.com/PandaUSA.
ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் கவலைபட வேண்டாம் இதோ உங்களுக்கான நேரடி முகவரி தரவிரக்க இங்கே சொடுக்கவும்.
புதிய வரவுகள் »
ஞாயிறு, 31 ஜூலை, 2011
குழந்தைகள் எளிதாக தட்டச்சு பயில!
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் ஆங்கில தட்டச்சு கற்றுக் கொள்ள உதவிடும் இந்த சிறிய மென்பொருளை பற்றி,
இதில் Learn keyboard, Keyboard Practice. Character Drill, World Drill, Timed Drill என ஒவ்வொரு தலைப்பாக தோன்றும். அதில் எது உங்களுக்கு தேவையோ அதனை கிளிக் செய்யவும். முதலில் உள்ள Learn Keyboard ஐ கிளிக் செய்ய விண்டோ திறக்கும். Practice Drill கிளிக் செய்து உங்களுக்கு எந்த ரோ (Row) வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். நீங்கள் கை வைக்கும் அமைப்பினை மஞ்சள் நிறத்திலும் கை விரல்களை யும் மஞ்சள் நிறத்தில் காட்டும்.
விண்டோவில் எளிய ஆங்கில விளக்கம் உங்களுக்கு தெரியவரும். அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்ல அம்புகுறியை பயன்படுத்தவும். ஒவ்வொரு சொற்களுக்கும் Word Drill மூலம் நாம் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். நமது தட்டச்சு முறை சரியாக இருந்தால் அடுத்தடுத்த எழுத்துக்கு செல்லும். தவறாக இருந்தால் அங்கேயே நின்றுவிடும். இந்த சிறிய மென்பொருளை தரவிரக்க... இங்கே சொடுக்கவும்.

வெள்ளி, 29 ஜூலை, 2011
வியாழன், 28 ஜூலை, 2011
பென் டிரைவ் பாதுகாப்பாக நிறுத்த... Safely Remove USB Disk
பென்டிரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்டிரைவ் வழியாக திறப்பது; அந்த கோப்பினை பென்டிரைவில் வைத்துக்கொண்டே வேலை செய்வது தவறு.
இதனால் என்ன ஆகிறது பென்டிரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதற்கு பென்டிரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யுஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்டிரைவினை பிடுங்குவது. யுஎஸ்பி சாதனங்களான பென்டிரைவ், டிவிடி டிரைவ், பாக்கெட் ஹார்டு டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோசில் இணைத்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
இப்படி இல்லா விட்டால் யுஎஸ்பியை நிறுத்துவதக்கென்றே வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள் உள்ளன. பென்டிரைவ் அல்லது வேறு எந்த யுஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் பயன்படுத்தி நிறுத்திய பிறகு எடுக்கலாம். தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

உங்கள் கணினி திணறுகிறதா தெம்பூட்ட இதோ சில வழிகள் Windows 7 Users
ஃபோட்டோஷாப், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ( Photoshop, After Effects ) போன்ற கிராஃபிக்ஸ் பயன்பாடுகளை இயக்கும் போது கணினியின் இயக்கம் மட்டுப்படுவதை காணலாம்.
அது போன்ற நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை மேம்படுத்திட விண்டோஸ் ஏழில் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த Start => Control panel தேர்வு செய்து உடன் விரியும் கண்ட்ரோல் பேனலின் திரையில் Power Option என்பதனை தேர்வு செய்யுங்கள். பின்னர் தோன்றும் திரையில் Show Additional Plan-ல் உள்ள அம்பு குறியை தேர்வு செய்து சொடுக்குங்கள். பின்னர் விரியும் Additional Plan-ல் உள்ள வாய்ப்புகளில் High Performance என்ற வானொலி பொத்தானை ( Radio Button ) தேர்வு செய்து கொண்டு இந்த கன்ட்ரோல் பேனல் திரையை முடிவிடுங்கள் முடிவிடுங்கள். இனி கிராஃபிக்ஸ் தொடர்பான பயன்பாடுகளை இயக்கும்போது முன்பை விட கணினியானது வேகமாக செயல்படும். ஆனால் இதற்காக கணினி முன்பைவிட சற்று அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும்.
சாதாரண பயன்பாடுகளை இயக்கும் போது மேற்கூறிய மாற்றங்களை செய்யத் தேவையில்லை.

புதன், 27 ஜூலை, 2011
கணினியை அணைக்கும் பயர்பாக்ஸ் நீட்சி Autoshutdown option FIREFOX
இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிரக்கம் செய்யும்போது அதற்கான மேலாண்மை மென்பொருள்களை சிலர் பயன் படுத்துவார்கள். ஃபயர் பாக்ஸ் உலாவியை பயன்படுத்துபவர்கள், அதன் இயல்பான வசதியிலேயே ரவிறக்குவார்கள். சிறிய கோஙப்பென்றால் சிக்கல் இல்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கம் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. ஆனால் தரவிறக்கம் முடியும் வரை கணினியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.
இது போன்ற ) சுழ்நிலைகளில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணினி தானாகவே அணைக்கப்பட்டால் எளிதாக இருக்கும் என நினைப்போம். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு ஃபய்ர்ஃபாக்ஸ் நீட்சி தான் ஆட்டோ ஷட்டவுன் என்ஜி ( Auto Shutdown NG ). இந்த நீட்சியின் உதவியுடன் ஃபயர்ஃபாக்ஸ்சில் தரவிறக்கம் செயல் முடிந்தவுடன் கணினியை தானாகவே அணைத்து விட முடியும். இதனால் நாமும் கணினியோடு சேர்நது காத்திருக்கத் தேவையில்லை.
இந்த நீட்சியை நிறுவிய பின்னர் Firefox Addons சென்று Auto Shutdown Option இல் உங்கள் இயங்குதளத்தைத் தேர்வு செய்து விட்டால் போதும்.
அடுத்து ஏதாவது ஒரு கோப்பை இணயத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் டவுண்லோடு மேனேஜர் ( Firefox Download Manager ) விண்டோவின் அடியில் கணினியை அணைப்பதற்கான ( Shut Down ) பட்டன் ஒன்று புதியதாக வந்திருக்கும். இதனை ஒருமுறை கிளிக் செய்தால் இது சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
உங்களுக்கு தேவையான தரவிறக்கம் முடிற்தவுடன் கணினியை அணைக்க வேண்டாம் என்றால் மீண்டும் அந்த பட்டனையே கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யலாம். எல்லா கோப்புகளும் தரவிறக்கி முடிந்தவுடன் இந்த நீட்சி கண்டறிந்து கணினியை அணைத்துவிடும்.
தரவிறக்கம் முடிந்தவுடன் கணினியை அணைக்கப்போவதற்கு முன் ஒரு அறிவிப்பு வரும். நீங்கள் கணினியை தொடர்ந்து பயன் படுத்த வேண்டும் எனில் அதனை கேன்சல் செய்தால் போதும். கணினி அணைக்கப்படுவது நிறுத்தப்படும். பெரிய அளவிலான கோப்புகளை இரவு நேரத்தில் தரவிறக்க இந்த நீட்சி பயனுள்ளதாக இருக்கும்.
இதனை தரவிரக்க: இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், 26 ஜூலை, 2011
ஃபாக்ஸ் மியூசிக் கண்வெட்டர் (FoxTab Music Converter)
மியூசிக் கண்வெட்டர் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாது, மற்றும் 480 கேபி அளவுள்ள இந்த மென்பொருள் கணினியில் நிறுவுவதற்கு குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது. இது முற்றிலும் இலவச மென்பொருள் என்பது இதன் சிறப்பு.
Supported formats: *.mp2, *.mp3, *.aac, *.au, *.ogg, *.ape, *.flac, *.aiff, *.m4a, *.mpc, *.ac3, *.wav, *.wma1, *.wma2 இதை விண்டோஸ் எஸ்பி, விஸ்டா மற்றும் ஏழிலும் இயங்குகிறது. மென்பொருளை தரவிரக்கம் செய்ய (இங்கே சொடுக்கவும்).

கர்சருடன் கூடிய நேரம்
கர்சர் முனையிலேயே கடிகாரம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உங்களுக்காகவே டைம் கர்சர் மென்பொருள் பயன்படுகிறது. 700கேபி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய (இங்கே சொடுக்கவும்) பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு அதற்கான ஐகான் டாஸ்க்பாரில் வந்து அமர்ந்து கொள்ளும்.
இதில் கடிகாரத்தின் நிறத்தையும் நேரத்தின் அளவினையும் பயனாளரே முடிவு செய்யலாம். அதைப்போலவே நிமிடத்தையும், கர்சருக்கு இடது வலது புறத்தையும் முடிவு செய்யலாம். எழுத்துரு தடிமனாக தேவையென்றாலும் அமைத்துக்கொள்ளலாம். இனி நீங்கள் எந்த அப்ளிகேஷனை திறந்தாலும் கர்சர் கூடவே உங்களுக்கு நேரம் வந்தவிடும்.

மடிக்கணினி வைத்திருப்பர்கள் கவனத்திற்கு...
மடிக்கணினி வாங்கி மிகப் பழையதாக ஆகும்போது அதன் தொடக்க இயக்கம் (ஸ்டார்ட் அப்) மட்டுமின்றி பயன் பாடுகளின் இயக்கமும் மிகமெதுவாகவே நடைபெறும்.
உடன் மின்சாரம் வழங்கும் பேட்டரியை மாற்றினால் சரியாக இருக்கும் என ஆயிரக்கணக்கான பயனாளர்கள் கைவசமிருக்கும் பேட்டரியை பயன் படுத்தாமல், புதிய பேட்டரியை வாங்கி பொருத்திக் கொள்வார்கள். அவ்வாறு செய்யாமல் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி பேட்டரியை புத்தாக்ககம் செய்து புதிய பேட்டரியை போன்றே பயன்படுத்தி கொள்ள முடியும்.
1. மடிக்ணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
2. பின்னர் மின்தொடர்பை துண்டித்து விட்டு மடிக்கணினியை பேட்டரியின் மின்சாரம் முழுவதுமாக காலியாகும்வரை பயன்படுத்துங்கள். பேட்டரியின் மின்சாரம் முழுவதும் காலியாகும் நிலையில் நாம் செய்து வந்த செயல்களை சேமித்து கொண்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவும்.
3. இதேநிலையில் சுமார் 5 அல்லது 6 மணிநேரம் அதிகபட்சம் ஒரு இரவு முழுவதும் மடிக்கணினியை இயக்காமலேயே வைத்திருந்து மீண்டும் மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம் செய்யுங்கள்.
இப்போது மடிக்கணினியை இயங்க செய்துவழக்கமான நம்முடைய செயல்களை செய்யலாம். இதன் மூலம் மடிக்கணினியின் பேட்டரியின் திறன்புத்தாக்கம் பெறுகின்றது. இவ்வாறாகன செயலை அவ்வபோது செய்து பேட்டரியின் வாழ்நாளை கூடுதலாக்கி பயன்படுத்த முடியும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)