புதிய வரவுகள் »

திங்கள், 6 செப்டம்பர், 2010

நேரத்தை சேமிக்கஸ! மேனஜரிடம் திட்டு வாங்கமால் இருக்க

உங்கள் மேனஜர் கூறிய வேலையை செய்து முடிக்க வில்லை என்றால் என்ன செய்வார் உடனே காச் மூச் எல்லோர் முன் உங்களை கத்துவார். அதே நீங்கள் கூறிய வேலையை கணணியில் செய்து முடித்துவிட்டேன். ஆனால் அந்த பைல் எப்படியோ ரிப்பேர் (Corrupt) ஆகிவிட்டது என்று கூறினால் உடனே உங்கள் பாஸ் என்ன சொல்வார் உனது கணணியில் ஏதொ பிரச்சனை என்று பார்க்கச் சொல்வார் அதற்கு எப்படியும் நேரம் ஆகும் அதற்குப்பிறகு நீங்கள் உங்கள் வேலையை முடித்து கொண்டு போய் கொடுத்து விடலாம். (Corrupt)ஆகி விட்டது என்றால் பைலை காட்டு என்பாரே அதற்கு ஒரு வலைத்தளம் உள்ளது. இங்கு சென்று உங்களுக்கு எந்த பெயர் வேண்டுமோ அதை உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த அளவில் வேண்டும் என்று உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த எக்ஸ்டன்சனில் வேண்டும் தேர்வு செய்யுங்கள் உடனே உங்கள் கோப்பு தயார் நீங்கள் தரவிறக்கி டெஸ்க்டாபில் வைத்துக் கொள்ளுங்கள்.


ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை.
சுட்டி

ரெஸ்யும் அல்லது பயோடேட்டா உருவாக்கலாம் வாங்க

இப்பொழுது உலகம் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்து வருகிறது அவர்கள் தங்களுடைய பயோடேட்டாவை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்குவார்கள் அவர்கள் கொண்டு வரும் பயோடேட்டாவை வைத்தே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சிலர் எடை போட்டு விடுவர் அதற்காக பயோடேட்டா உருவாக்குவது குறித்து சில தளங்கள் உதவுகின்றது

இமர்ஸ்

விசுவல்சிவி



லீட் யு

விரைட்ரெஸ்யும்

மைரெஸ்யும் ஆன்லைன்

சிப் மென்பொருள் - SIP SOFTWARE

நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக். நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி


Yahoo Messenger

Yahoo Widgets

Skype

Google Earth

Winamp

Firefox

Bittorent

Gmail Notifier

Rocket Dock

Codecs Pack

Adobe Flash Player

Apple QuickTime

SunJava

Adobe Reader

WinRar

Open Office

Daemon Tools

ThunderBird

Gimp

Picasa

Avira Antivirus

Google Chrome

CCleaner

KmPlayer

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்