புதிய வரவுகள் »

சனி, 28 செப்டம்பர், 2013

இலவசமாக IDM (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு !!

இணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM
பயன்கள் :
  1. வேகமாக தரவிறக்கலாம்
  2. வேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .
  3. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்
  4. தானாகவே UBDATE ஆகும் .
  5. FIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில்  தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .
IDM புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :
            IDM DOWNLOAD
CRACK தரவிறக்கம் செய்ய :
           IDM CRACK DOWNLOAD
SERIAL KEY தரவிறக்கம் செய்ய :
           SERIAL KEY DOWNLOAD :
வாழ்நாள் முழுவதும் இலவசமாக மாற்ற :
  1. CRACK பைலை டவுன்லோட் செய்து அதை காப்பி செய்துகொள்ளவும் . C:\PROGRAMFILES\INTERNET DOWNLOAD MANAGER என்ற போல்டரில் PASTE செய்யவும் . FILE OVERWRITE செய்யலாமா என மெசேஜ் வரும் YES என குடுக்கவும் .
  2. IDM ஓபன் செய்து அதில் Registration  மெனுவில் Registrationபகுதியில் மேலே உள்ள SERIAL KEY FILE இல் உள்ள KEY யை பயன்படுத்தவும் .

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

      நாம் பயன் படுத்தும் ஆவணங்களை பாதுகாப்பாக மறைத்து வைக்க வின்மென்ட் என்ற இலவச மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவியதும் தோன்றும் விண்டோவில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் 6 முதல் 15 எண் மற்றும் எழுத்துகளை கடவுச் சொற்களாக வைத்துக் கொள்ளுங்கள். இதில் உள் நுழைந்ததும் ஆவணங்களை மறைப்பதற்கும், போல்டர்களை மறைப்பதற்கு என தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் பட்டன்களைப் பயன்படுத்தி தேவையான ஃபோல்டர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
      அவ்வாறு தேர்ந்தெடுத்த கோப்புகள் அல்லது ஆவணங்கள் அந்த விண்டோவில் ஹிட்டன் எனக் குறிப்பிட்டிருக்கும் ஆவணங்கள் அல்லது கோப்புகள், அந்த டிரைவில் சென்று பார்த்தால் மறைக்கப்பட்டிருக்கும். மறுபடியும் தேவைப்படும் நேரத்தில் அந்த ஆவணங்களைப் பெற, டெஸ்க்டாப்பில் இருக்கும் வின்மென்ட் மென்பொருளை திறந்து கடவுச்சொல் கொடுத்து பிறகு தோன்றும் திரையின் இடது பக்க பாக்ஸில் தேவையான ஆவணங்களைத் தேர்வு மற்றும் அன்ஹைடு செய்து மீண்டும் தோன்ற செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மாணவர் ஸ்பெஸல்.....! Tamil Diction

ஆங்கிலத்தில் பேசவும் அதன் இலக்கணத்தை கற்கவும் பயன்படும் இந்த தளத்தில் எளிமையான முறையில் ஆங்கில இலக்கணமுறைகள், பேச்சு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களும் புரிந்து கொண்டு செயல்படுத்தும்விதமாக ஆங்கில மொழியின் இலக்கணங்களும் அதற்கான விளக்கங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டித் தேர்வர்கள் அனைவருக்கும் தேவைப்படக்கூடிய விரிவாக்கங்கள், தமிழில் பொது அறிவுக் கேள்வி பதில்கள், எதிர் சொற்கள் மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், எண் கணிதம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடங்கள் ஆங்கிலத்தில் காணப்படும் போது ரீட் இன் தமிழ் என்று காணப்படக் கூடிய எழுத்தில் கிளிக் செய்து தமிழில் பாடங்களைப் படிக்கலாம். சில பகுதிகளை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இந்த தளத்திற்கு செல்ல இங்க சொடுக்கவும்.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்