இதற்கு முகம் ஏற்பு (Face Recognition) என்று பெயர். முகத்தை வைத்து பயனாளரை கண்டு பிடிப்பது இதன் அடிப்படை நாமும் நம்முடைய முகத்தை காட்டி நம்முடைய கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென் பொருள்கள் இருந்தாலும் அதிக மக்களின் பேராதரவோடு பிலிங்க் என்ற மென்பொருள் வெற்றி கண்டுள்ளது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் தரவிரக்கம் செய்து நிறுவிக்கொண்டு வெப்கேம் அல்லது மடிக் கணினியுடன் வரும் கேமிரா முன் நம்முடைய முகத்தை காட்ட வேண்டும், அவ்வளவுதான் இனி நம்முடைய கணினி நம்மை உள்ளே செல்ல அனுமதிக்கும். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் ஏழு ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் திறனுடன் 32பிட், 64பிட் பதிப்பிலும் இது கிடைக்கின்றது. இந்த மென்பொருள் இயங்க 25 முதல் 30 எம்.பி வரை மட்டுமே தேவையாகும். இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
புதிய வரவுகள் »
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
நமது முகத்தையே கடவுச்சொல்லாக பயன்படுத்த.... Face Recognition
பொதுவாக கணினியில் நுழைய பயனாளர் பெயரும், கடவுச் சொல்லும் வழங்குவது தான் தற்போதைய நடைமுறை. இதற்குப் பதிலாக முகத்தை மட்டுமே காட்டி கணினிக்குள் எளிதாக நுழையலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
நீங்க சொன்னது மிகவும் பயணுல்லது ஆனால் நாம் கடவுசொல் குடுத்து உல்லில் சென்ற பிறகுதான அதன் மென்பொருள் இயங்க ஆரம்பிக்கும்(software willbe started to work)அப்ரம் எப்படி நாம் காமிராவை இயக்கமுடியும்(Is there any option for it?)அதற்காண வழி எதாவது உள்ளதா?
கருத்துரையிடுக