
நாம் இணையத்தில் படங்களை ஒரு சில படங்களை அப்படியே சேர்த்து அனுப்புகிறோம். படங்கள் அதிகமானால் என்ன செய்வதென்று விழிபிதுங்கவேண்டாம். இதோ பல படங்களை ஒரே ப்பி.டி.எஃப் போப்பாக மாற்றிவிடமுடியும். இந்த மென்பொருளை ஒரு மாதம் இலவச சேவையில் பெறலாம். பணம் இருப்போர் விலைகொடுத்து எவ்வளவுநாள் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். இந்த மென்பொருளிலிருந்தே ஸ்கேனர் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் வாட்டர் மார்க், புக்மார்க் போன்ற வசதிகளும் உண்டு. 1.5 எம்.பி அளவுள்ள இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தரவிரக்க
இங்கே சொடுக்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக