
நாம் வைத்திருக்கும் வீடியோ பாடலை MP3 பாடலாக மாற்றி வைத்துக்கொள்ள பலருக்கும் ஆசைஇருந்தும் எப்படி செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கின்றனர். ஃபாக்ஸ்டேப் வீடியோ to எம்பி3 கன்வெர்ட்டர் இதன் மூலம் பல பார்மெட் பாடல்களையும் கர்வெர்ட் செய்திட முடியும் என்பது இதன் சிறப்பம்சம். Supported Format's (mpg, mp4, avi, wmv, mkv, flv) அதிவேகமாக கர்வெட்ர்ட் செய்யும் இந்த மென்பொருள் முற்றுலும் இலவம். Windows XP/Vista/7 இயங்குதளக்ளில் இயங்கக்கூடிய இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக