புதிய வரவுகள் »

வியாழன், 29 ஜூலை, 2010

பாரகன் டிரைவ் பேக்அப் இலவச மென்பொருள் (32 பிட்)

clip_image002"Paragon Drive Backup Free Edition"

இயங்குதளங்கள், கோப்புக்கள்,செயலிகள் போன்றவற்றை ஒரு வன்வட்டுவிலிருந்து ஒன்னொறு வன்வட்டுக்கு நகலெடுக்கும்.

புதிய வன்வட்டு ஒன்றை நீங்கள் மாற்றும் போது, இயங்குதலத்தை மீண்டும் நிறுவ வேண்டிய அவசியமில்லை. எனெனில் Boot பகுதியையும் சேர்த்தே இது நகல் எடுக்கிறது.

தனியார் பாவணைக்கு"Paragon Drive Backup Free Edition" நன்கு பொருத்தமான் செயலி.

ஜேர்மன் மொழி தெரிந்தவர்கள் இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள இங்கு சொடுக்கவும்.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

தங்களின் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. மேலும் இது போன்ற தொகுப்புகளை அவ்வபோது வெளிடுமாறு கேட்டுகொள்கிறேன்.

நமது எதிர்காலம் பற்றிய (ஜாதகம்) பயத்தினை போக்க வல்ல ஒரு இணையதளத்தை இப்பொழுதுதான் எனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதன் மூலம் நான் பெரிய பயன் அடைந்தேன். நீங்களும் அதன் மூலம் பயனடைய எனது வாழ்த்துக்கள். அந்த இணையத்தின் முகவரி www.yourastrology.co.in

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்