absolute address————————>தனி முகவரி |
absolute cell address ——————>தனித்த நுண்ணறை முகவரி வழங்கல் |
access ————————>அணுக்கம், அணுகல் |
accuracy ————————>துல்லியம் |
action ————————>செயல் |
active cell ————————>இயங்கு கலன் |
address modification ————————>முகவரி மாற்றம் |
address ————————>முகவரி |
addressing ————————>முகவரியிடல் |
album ————————>தொகுப்பு |
algorithm ————————> வழிமுறை |
algorithm ————————> நெறி முறை |
algorithmic language ————————> நெறிப்பாட்டு மொழி |
alignment ————————> இசைவு |
allocation ————————> ஒதுக்கீடு |
alphabetic string ————————> எழுத்துச் சரம் |
alphameric ————————> எண்ணெழுத்து |
alphanumeric sort ————————> எண்ணெழுத்து வரிசையாக்கம் |
alphanumeric ————————> எண்ணெழுத்து |
alphanumeric ————————> எண்ணெழுத்து |
AND gate ————————> உம்மை வாயில் |
animation ————————> அசைவூட்டம் |
animation ————————> அசைவூட்டம் |
anti virus ————————> நச்சு நிரற் கொல்லி |
append ————————> பின் தொடர், பின்சேர் |
apperarance ————————> தோற்றம் |
application ————————> செயலி |
application ————————> பயன்பாடு |
applications oriented language ————————> பயன்பாட்டு நோக்கு மொழி |
applications program பயன்பாட்டு நிரல்கள் |
applications programmer ————————> பயன்பாட்டு நிரலர் |
applications programming ————————> பயன்பாட்டு நிரலாக்கம் |
applications software ————————> பயன்பாட்டு மென்பொருள் |
architecture ————————> கட்டமைப்பு |
archive ————————> பெட்டகம் |
archive————————> ஆவணக்காப்பகம் |
area search————————> பரப்பில் தேடல் |
arithmetic expression————–> எண்கணிதக் கோவை |
arithmetic operation—————> எண்கணித வினை |
arithmetic operator—————-> எண்கணித வினைக்குறி |
array——————————> வரிசை, அணி |
arrow key(direction key)———–> திசைப் பொத்தான் |
artificial intelligence————> செயற்கை நுண்ணறிவு |
assembler————————–> பொறிமொழியாக்கி |
assembly language——————> பொறி மொழி |
audio————————> ஒலி |
audio——————————> ஒலியுணர் |
automated data processing———-> தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் |
automatic————————–> தன்னியக்க |
autopilot————————–> தன்னியக்க வலவன் |
auxiliary function—————–> துணைச் செயல் கூறு |
axes——————————-> அச்சுகள் |
background——————-> பின்னணி |
backspace பின்னழிக்க, பின்வெளி |
backspace——————–> பின்நகர்வு |
bad sector——————-> கெட்ட துண்டம் |
bar chart——————–> பட்டை வரைபடம் |
bar code———————> பட்டைக் குறிமுறை |
bar printer——————> பட்டை அச்சுப்பொறி |
bar-code scanner————-> பட்டைக் குறிமுறை வருடி |
batch processing————-> தொகுதிச் செயலாக்கம் |
debugging——————–> பிழைவிதைத்தல் |
bill————————-> விலைப்பட்டியல் |
binary device—————-> இரும நிலைக் கருவி |
binary digit—————–> இரும இலக்கம் |
binary number—————-> இரும எண் |
binary operation————-> இருமச்செயற்பாடு |
binary system—————-> இரும எண்முறை |
binary———————–> இரும |
bit map———————-> பிட்டுப்படம் |
bit mapped screen————> பிட்டுப் படத்திரை |
bit————————–> நுண்மி, துணு, பிட்டு |
blank character————–> வெற்றுரு |
block diagram—————-> கட்ட வரைபடம் |
block————————> கட்டம், தொகுதி |
blog ————————>வலைப்பதிவு |
boolean———————-> பூலியன் |
boot ————————>தொடக்கு |
Brennen- ————————> எரிக்க |
browser————————> உலாவி |
browsing———————> மேலோடல் |
button(key)——————> பொத்தான் |
byte————————-> எண்பிட்டு, எண்ணுண்மி |
cache memory ————————>பதுக்கு நினைவகம் |
caculations——————————> கணக்கீடுகள் |
caculations——————————> கணக்கீடுகள் |
caculator——————————-> கணிப்பான் |
caculator——————————-> கணிப்பான் |
calculating——————————> கணக்கிடல் |
calculating——————————> கணக்கிடல் |
calculator mode————————–> கணிப்பான் நிலை |
calculator mode————————–> கணிப்பான் நிலை |
cancel———————————-> நீக்கு |
cancel———————————-> நீக்கு |
capacity——————————–> கொள்திறன் |
capacity——————————–> கொள்திறன் |
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு |
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு |
carriage return(CR)————————> ஏந்தி மீளல் |
carriage return(CR)————————> ஏந்தி மீளல் |
catalog———————————-> அடைவு |
catalog———————————-> அடைவு |
CD player————————> குறுவட்டு இயக்கி |
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி |
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி |
cell————————————-> சிற்றறை, நுண்ணறை |
cell————————————-> சிற்றறை, நுண்ணறை |
center————————————> மையம், மையப்படுத்து |
center————————————> மையம், மையப்படுத்து |
central processing unit(CPU)—————–> மைய செயலகம் |
central processing unit(CPU)—————–> மைய செயலகம் |
central processor————————-> மையச் செயலி |
central processor————————-> மையச் செயலி |
channel————————————> தடம் |
channel————————————> தடம் |
character code—————————-> உருக்குறிமுறை |
character code—————————-> உருக்குறிமுறை |
character generator———————-> உரு ஆக்கி |
character generator———————-> உரு ஆக்கி |
character map—————————-> உரு விவரப்படம் |
character map—————————-> உரு விவரப்படம் |
character recognition——————–> உரு அறிதல் |
character recognition——————–> உரு அறிதல் |
character set——————————> உருக்கணம் |
character set——————————> உருக்கணம் |
character string—————————> உருச்சரம் |
character string—————————> உருச்சரம் |
character வரியுரு |
character———————————-> உரு |
character———————————-> உரு |
characteristic—————————–> படி |
characteristic—————————–> படி |
chart—————————————-> வரைபடம் |
chart—————————————-> வரைபடம் |
clear துடை |
clear—————————————–> துடை |
clear—————————————–> துடை |
click சொடுக்கு |
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து |
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து |
client ————————> சேவைக்கான பயன்பாடு. |
client வாங்கி |
clone—————————————–> நகலி, போலிகை |
clone—————————————–> நகலி, போலிகை |
close—————————————–> மூடு |
close—————————————–> மூடு |
closed file———————————–> மூடிய கோப்பு |
closed file———————————–> மூடிய கோப்பு |
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம் |
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம் |
code————————> நிரற்தொடர் |
code——————————————> குறிமுறை |
code——————————————> குறிமுறை |
collection————————————-> திரட்டல் |
collection————————————-> திரட்டல் |
color coding———————————-> வண்ணக் குறிமுறை |
color coding———————————-> வண்ணக் குறிமுறை |
color graphics——————————- > வண்ண வரைவியல் |
color graphics——————————- > வண்ண வரைவியல் |
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு |
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு |
column நிரல், நெடுவரிசை |
column—————————————-> நெடுவரிசை |
column—————————————-> நெடுவரிசை |
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான் |
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான் |
command————————————-> கட்டளை, ஆணை |
command————————————-> கட்டளை, ஆணை |
comment————————————-> குறிப்புரை |
comment————————————-> குறிப்புரை |
common storage—————————–> பொதுத் தேக்கம் |
common storage—————————–> பொதுத் தேக்கம் |
communication——————————-> தொடர்பு |
communication——————————-> தொடர்பு |
communications link————————-> தொடர்பு இணைப்பு |
communications link————————-> தொடர்பு இணைப்பு |
communications processor——————> தொடர்பு செயலகம் |
communications processor——————> தொடர்பு செயலகம் |
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள் |
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள் |
communications software——————-> தொடர்பு மென்பொருள் |
communications software——————-> தொடர்பு மென்பொருள் |
compact disc (CD)————————>இறுவட்டு |
compaction————————————> நெருக்கம் |
compaction————————————> நெருக்கம் |
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி |
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி |
compare—————————————-> ஒப்பிடு |
compare—————————————-> ஒப்பிடு |
comparison————————————-> ஒப்பீடு |
comparison————————————-> ஒப்பீடு |
compilation————————————-> தொகுத்தல் |
compilation————————————-> தொகுத்தல் |
compiler language——————————> தொகுப்பு மொழி |
compiler language——————————> தொகுப்பு மொழி |
compiler—————————————–> தொகுப்பி |
compiler—————————————–> தொகுப்பி |
component————————————–> உறுப்புக்கூறு |
component————————————–> உறுப்புக்கூறு |
compuserve————————————-> கணிச்சேவை |
compuserve————————————-> கணிச்சேவை |
computation————————————> கணிப்பு |
computation————————————> கணிப்பு |
computer code———————————-> கணிப்பொறி நிரல் |
computer code———————————-> கணிப்பொறி நிரல் |
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு |
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு |
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல் |
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல் |
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு |
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு |
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள் |
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள் |
computer user———————————–> கணிப்பொறி பயனர் |
computer user———————————–> கணிப்பொறி பயனர் |
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு |
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு |
computer—————————————-> கணிப்பொறி |
computer—————————————-> கணிப்பொறி |
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி |
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி |
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் |
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் |
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல் |
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல் |
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம் |
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம் |
computing—————————————-> கணிப்பு |
computing—————————————-> கணிப்பு |
condition—————————————–> நிபந்தனை, நிலை |
condition—————————————–> நிபந்தனை, நிலை |
configuration————————> அமைவடிவம் |
console————————> முனையம் |
continuous scrolling—————————–> தொடர் உருளல் |
continuous scrolling—————————–> தொடர் உருளல் |
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான் |
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான் |
control program———————————> கட்டுப்பாட்டு நிரல் |
control program———————————> கட்டுப்பாட்டு நிரல் |
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று |
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று |
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு |
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு |
conversion—————————————> மாற்றம் |
conversion—————————————> மாற்றம் |
convert——————————————-> மாற்று |
convert——————————————-> மாற்று |
cookie நினைவி |
coordinates————————————–> ஆயத்தொலைவுகள் |
coordinates————————————–> ஆயத்தொலைவுகள் |
copy holder—————————————> நகல் தாங்கி |
copy holder—————————————> நகல் தாங்கி |
copy protection———————————-> நகல் காப்பு |
copy protection———————————-> நகல் காப்பு |
copy———————————————–> நகல் |
copy———————————————–> நகல் |
cordless————————> தொடுப்பில்லா |
core storage————————————-> வளையத் தேக்கம் |
core storage————————————-> வளையத் தேக்கம் |
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு |
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு |
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு |
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு |
cost effectiveness——————————-> விலை பயன் திறன் |
cost effectiveness——————————-> விலை பயன் திறன் |
costing——————————————–> விலையிடல் |
costing——————————————–> விலையிடல் |
counter——————————————–> எண்ணி |
counter——————————————–> எண்ணி |
create———————————————> படை (படைப்பு) |
create———————————————> படை (படைப்பு) |
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு |
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு |
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான் |
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான் |
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல் |
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல் |
cursor———————————————> சுட்டி |
cursor———————————————> சுட்டி |
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம் |
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம் |
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள் |
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள் |
customize—————————————-> தனிப்பயனாக்கு |
customize—————————————-> தனிப்பயனாக்கு |
cut————————> வெட்டுக |
cut———————————————> வெட்டு |
cut———————————————> வெட்டு |
cyber————————> மின்வெளி |
data————————> தரவு |
delete ————————>அழிக்க |
design ————————>வடிவமைப்பு |
digital————————> எண்முறை |
discovery ————————>கண்டறிதல் |
driver ————————>இயக்கி |
DRM: ————————> காப்புரிமை |
edit————————> தொகுக்க |
firewall————————> அரண் |
floppy ————————>நெகிழ்வட்டு |
folder————————> உறை |
format————————> வடிவூட்டம், வடிவூட்டு |
function————————> செயற்பாடு |
gallery————————> காட்சியகம் |
graphics————————> வரைகலை |
guest ————————>வருனர் |
home————————> முகப்பு, அகம் |
homepage————————> வலையகம், வலைமனை |
icon————————> படவுரு |
information————————> தகவல் |
interface————————> இடைமுகப்பு |
interpreter ————————>வரிமொழிமாற்றி |
invention————————> கண்டுபிடிப்பு |
IRC————————> இணையத் தொடர் அரட்டை |
LAN————————> உள்ளகப் பிணையம் |
license————————> உரிமம் |
link————————> இணைப்பு, தொடுப்பு, சுட்டி |
live————————> cd நிகழ் வட்டு |
log in————————> புகுபதிகை, புகுபதி |
log off————————> விடுபதிகை, விடுபதி |
media player ————————>ஊடக இயக்கி |
menu————————> பட்டியல் |
microphone ————————>ஒலிவாங்கி |
network ————————>பிணையம், வலையம் |
object————————> பொருள் |
offline————————> இணைப்பறு |
online————————> இணைப்பில் |
package————————> பொதி |
password ————————>கடவுச்சொல் |
paste ————————>ஒட்டுக |
patch————————> பொருத்து |
plugin————————> சொருகு, சொருகி |
pointer————————> சுட்டி |
portal ————————>வலை வாசல் |
preferences ————————>விருப்பத்தேர்வுகள் |
preview————————> முன்தோற்றம் |
processor ————————>முறைவழியாக்கி |
program————————> நிரல் |
proprietary————————> தனியுரிம |
RAM————————> நினைவகம் |
redo————————> திரும்பச்செய்க |
refresh————————> மீளேற்று |
release ————————>வெளியீடு |
repository ————————>களஞ்சியம் |
row ————————>நிரை, குறுக்குவரிசை |
screensaver ————————>திரைக்காப்பு |
server————————> வழங்கி |
settings ————————>அமைப்பு |
shortcut ————————>குறுக்குவழி |
shutdown————————> அணை |
sign in————————> புகுபதிகை, புகுபதி |
sign off ————————>விடுபதிகை, விடுபதி |
skin ————————>ஆடை |
space————————> வெளி, இடைவெளி |
speaker————————> ஒலிபெருக்கி |
spreadsheet ————————>விரி தாள் |
subtitle ————————>உரைத்துணை, துணையுரை |
system————————> கணினி |
tab————————> தத்தல் |
table ————————>அட்டவணை |
terminal ————————>முனையம் |
theme ————————>கருத்தோற்றம், தோற்றக்கரு |
thumbnail————————> சிறுபடம் |
undo ————————>திரும்பப்பெறுக |
update————————> இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து |
upgrade————————> மேம்படுத்து, மேம்படுத்தல் |
URL————————> முகவரி |
version————————> பதிப்பு |
video ————————>நிகழ் படம் |
view ————————>பார்க்க |
virus ————————>நச்சு நிரல் |
volume ————————>ஒலியளவு |
wallpaper————————> மேசைப்பின்னணி |
window————————> சாளரம் |
wireless ————————>கம்பியில்லா |
wizard————————> வழிகாட்டி |
worksheet ————————>பணித் தாள் |
ஃப்ளாஷ் டிரைவ் ————————> Flash Drive |
அகலப்பட்டை ————————> இணைப்பு (Breitband) |
அலுவலகப் பயன்பாடு ————————>Office Application like MS word |
அழித்தல்————————> Deletion, Removal |
அழிப்பான், எரேசர்————————> Eraser |
அனுமதி ————————> Permission |
ஆவணங்கள் ————————> Documents |
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ————————> IE – Internet Explorer |
இணைய இயங்குதளம்————————> Web Operating System |
இயக்கிகளை————————>(drivers) |
இயங்குதளங்களிலும் ————————> Windows XP |
இயங்குதளம் – ————————> Operating System |
உலவி————————> Browser |
உலவி – ————————>Web Browser |
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்-————————>—Digital Rights Management |
ஐகான்————————> Icon |
ஒலிப்பான்+ஒலிவாங்கி ————————>- Head phone with Mic |
ஒலிவட்டுகள்————————> (Compact Disk) |
ஒளியிழைகளைக்கான————————>(Lichtleiter) |
கடவுச்சொல் ————————>- Password |
கடனட்டை -————————> Credit Card |
காணொளி – ————————>Video |
குறுக்கு தட்டாச்சு-————————>Shortcut |
கையடக்கக் கணினி, கருவிகள் -————————> PDA – Personal Digital Assistant, Hand held devices |
கோப்பு————————>File |
கோப்புகள் -————————> Files |
கோப்புப்பகிர்வான் -————————> File Sharing |
சிடியில் எரித்தல் ————————>- CD Burning |
சுட்டிகளில் ————————>(links) |
செயலியை————————>(programm) |
செல்பேசி ————————>- Mobile / cell phone |
சொடுக்கி-————————> klick |
டீம்வியூவர் -————————> Team viewer |
தகவல் ————————>: Information, Data |
தர முயர்த்திகளையும் ————————>(Updates) |
தரவிறக்கம் -————————> Download |
தரவுத்தளமாக————————>(Database) |
நிறுவுதல் ————————>- Installation |
நினைவகம் ————————>- memory (RAM) |
நீட்சிகள்————————> (Firefox add-ons) |
பகிரப்பட்ட கோப்புகள் -————————> Shared Files |
பணிச்சூழல் -————————> Working Environment |
பயன்பாடுகள் -————————> Software Applications |
பயனர் கணக்கு -————————> User Account |
பார்க்க -————————> Read |
பீட்டா ————————>- Beta |
பூட் -————————> Boot – Startup |
பென் டிரைவ் – ————————>Pen Drive |
பேபால் -————————> Paypal |
மடிக்கணினி -————————> Laptop |
மடிக்கணினி :————————> Laptop |
மாய -————————> Virtual |
மாற்றியமைக்க -————————> Edit |
மீட்பான் ————————>: Recovery tool |
முரண்பாடு ————————>- incompatible |
மூலவரைவு :————————> Source Code |
மென்நூல்————————>E-book |
மென்பொருள்————————> |
மென்பொருள் -————————> Software Application |
மைக்ரோசாப்ட் ஆபீஸ் ————————>- Microsoft Office |
மைக்ரோப்ராசசர் ————————>- Micro Processor |
லைவ் -————————> Live |
வருடச் சந்தா ————————>- Yearly fee |
வரைகலை ————————>(graphics) |
வன்பொருள்————————>Hardware |
வன்வட்டு -————————> Hard disk |
வன்வட்டு :————————> Hard disk |
வாய்ஸ் மெயில் – ————————>Voice Mail |
விண்டோஸ் விஸ்டா -————————> Windows Vista |
விண்டோஸ்,லினக்ஸ்,ஆப்பிள் மேக் -————————> Windows, Linux, Apple Mac |
வீட்டுக்கணினி————————>Home PC |
வீட்டுத் தொலைபேசி ————————>- Home based Fixed Wired / Wireless phone |
வெப்கேமரா————————>Web camera |
வேகமான இணைய இணைப்பு ————————>- Fast Internet Connection |
ஸ்கைப் ————————>- Skype |
ஸ்கைப் உள்ளே / வெளியே————————>Skype In / Skype Out |
5 மறுமொழிகள் »
ஆங்கிலம் – தமிழ்
A
Access – அணுக்கம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Administrator – ஆளுநர், நிர்வாகி, ஆள்வினைஞர்?
Alphabet – அகர வரிசை, நெடுங்கணக்கு
Alphabetical – அகர வரிசைப்படி
Ambiguation – குழப்பம், பொருள்மயக்கம், கவர்படுநிலை (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவற்ற நிலை? இருபொருள்படுநிலை
Anonymous – அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா (?) (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Article – கட்டுரை
Archive – சேமகம்
Archived – (அடை) சேமப்பட்ட
Author – படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்)
Autoblock – தானியங்கித் தடை
B
Back up – (கணினி) காப்புநகல், (வினை) காப்புநகலெடு
Blanking – வெறுமைப்பாடு, வெறுமைப்படுத்தல்
Block – தடை
Block-log – தடைப்பதிகை
Blog – பதிவு
Bold letter – தடியெழுத்து, தடிமன் எழுத்து, தடித்த எழுத்து
Boiler plate text -
Bot – தானியங்கி ?
Browse – உலவு, உலாவு
Browser – உலாவி
Bug report – வழு அறிக்கை
Bureaucrat – அதிகாரி
C
Cache – தேக்கம், இடைத்தேக்கம், இடைமாற்று
Cancel – கழி, விடு, நீக்கு?
Category – வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Click – சொடுக்கு
Column – நிரல் (?), நெடுவரிசை ?
Comment – கருத்துரை, குறிப்புரை? ??
Community Portal – சமுதாய வலைவாசல்
Contact us – எம்மை அணுகவும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ?
Contingency page – அவசர காலப்பக்கம் ?
Contributions – பங்களிப்புகள்
Contributor – பங்களிப்பாளர், பங்களிப்போர்
Copyright status – பதிப்புரிமை நிலை, காப்புரிமை நிகழ்நிலை ?
Current events – நடப்பு நிகழ்வுகள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது), இன்றைநிகழ்வுகள், இற்றைநிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள்?, தற்போதைய நிகழ்வுகள்?
D
Data – தரவு, அறிமம், தெரிமம்
Database – தரவுத்தளம், அறிமகம், அறிமத்தொகை, தெரிமகம்
Dead-end page – முட்டுப்பக்கம், தொடராப் பக்கம், ப்பக்கத்தின் முடிவு?
Default – முன்னிருப்பு, இயல்பிருப்பு ?
Delete – நீக்கு
Developer – உருவாக்குனர் (?) , மேம்படுத்துனர்?
Disambiguated – தெளிவாக்கிய, தெளிவுபடுத்திய
Disambiguation – தெளிவாக்கம், தெளிவாக்கல், தெளிவுபடுத்தல், கவர்படுநிலைதீர் (?)(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Download – பெறவு, பதிவிறக்கம்
E
Edit – தொகு , மாற்று?
Email – மின்னஞ்சல்
Embedded – பொதிந்துள்ள
Encyclopedia – கலைக்களஞ்சியம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Equation – சமன்பாடு, ஈடுகோள், ஈடுகூற்று
Expiry – முடிவு, கெடுமூய்வு, கெடுமுடிவு, கெடுமுற்று
External links – வெளி இணைப்புகள்
External search engine – வெளித்தேடன், வெளித்தேடி, வெளித்தேடுபொறி, புறத்துழாவி
F
FAQ – அடிக்கடி கேட்கும் கேள்விகள்
Faux paus – பிழை, தவறு, பிசகு, ஒழுங்குப் பிறழ்வுகள்
Feature request – சிறப்பு பயன்பாட்டு வேண்டுகோள் ? பண்புக் கூறு வேண்தடுகோள்?
File – கோப்பு
Free Encyclopedia – கட்டற்ற கலைக்களஞ்சியம்
Font – எழுத்துரு,
Format – வடிவம் (?)
Formula – சூத்திரம் (?), வாய்ப்பாடு ?
Function – செயல், செயற்கூறு
G
GNU Free Documentation License – கனூ கட்டற்ற ஆவண அனுமதி
Guest – விருந்தினர் (?)
H
Help desk – உதவி மன்றம்/அரங்கம் ? உசாத்துணை பக்கம் ? ஒத்தாசை பக்கம் ?
Horizontal line – கிடைக் கோடு
I
Icon – உரு ?
Information – அறிமானம், செய்தி, தகவல்
Interface – இடைமுகம்
Interlanguage – இடைமொழி, மொழியிடை, மொழிகளிடை
Interwiki – விக்கியிடை
Image – படிமம், உருவம்?
Import – இறக்கம்
Internal – உள்ளக , உள்ளமை?
Internal error – உட்பிழை, உள்ளகத் தவறு , உள்ளமைப்பிழை?
Invalid – செல்லாத, பொருந்தாத, செல்லுபடியாகாத
I.P address – ஐ.பி முகவரி (?)
Italic text – சாய்வெழுத்து
J
K
Keyword – சிறப்புச்சொல், குறிப்புச்சொல்?, முதன்மைச்சொல்? (Keyword is a word or concept with special significance)
L
Lexing error – தொகுத்தல் தவறு (?)
Link – சுட்டி, இணைப்பு,தொடுப்பு
Log – பதிவு / பதிகை
Log in – புகுபதிகை , உட்புகு?
Log out – விடுபதிகை , வெளியேறு?
M
Mailing list – அஞ்சல் பட்டியல் ?, அஞ்சல் வரிசை
Main Page – தலைப்பக்கம், முதற் பக்கம் , இல்லம்?
Maintenance page – பராமரிப்புப் பக்கம் ,பேணல் பக்கம்?
Manual of style – பாணிக்கையேடு, பாணிநெறி, பாந்தக்கையேடு?
Media – ஊடகம்
Metadata – தரவு விவரம்?
Mediawiki – மீடியாவிக்கி
Management – ஆளுமை, முகாமைத்துவம் ?
Meetings – கூட்டங்கள்
N
Name space – பெயர்மண்டலம், ?பெயர்வெளி
Naming convention – பெயரிடல் மரபு, பெயரீட்டுவழக்கு, பெயரீட்டுநெறி
Navigation – வழிசெலுத்தல்
Negative – (பெயர்) எதிர்வு, எதிர்மாறு, எதிர்மதிப்பு; (அடை) எதிர்வான, எதிர்மாறான, எதிர்மதிப்பான
Neutral point of view (NPOV)- நடுநிலைநோக்கு, நடுநிலைக்கருத்து
O
Orphaned page – உறவிலிப் பக்கங்கள்
Other languages – பிறமொழிகள், ஏனைய மொழிகள், ஏனைமொழிகள்
P
Page views – ?பக்கக் காட்சிகள், பக்கப் பார்வைகள்
Parent category – முதன்மை பக்க வகை ? முன்னோடி பக்க வகை ? மூலக் கட்டுக் கூறு
Parse – பாகுபடுத்தல் (?)
Password – கடவுச் சொல்
Positive – (பெயர்) நேர்முறை, நேர்மதிப்பு; (அடை) நேர்முறையான, நேர்மதிப்பான
Preferences – விருப்பங்கள், பிடித்தங்கள், முன்னுரிமைகள்?
Preview – முன்தோற்றம்
Privacy – மறைவு, ஒடுக்கம், தனிக்காப்பு, தனிமறைவு
Program – நிரல்
Protect – தடு, காப்புச்செய்,காத்திடு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Protection log – தடைப்பதிகை, காப்புப் பதிகை
Public domain – பொதுக் களம்
Purge – கழி, நீக்கு??
Q
Query – வினா, வினவல்
R
Random Page – குறிப்பில்வழி பக்கம், அறவட்டான பக்கம்?
Recent changes – அண்மைய மாற்றங்கள்
Redirects – வழிமாற்றிகள்
Reference desk – கேள்வி மன்றம் ?ஆலோசனை மேடை?
Refresh – புதுப்பி ?, புதுப்பிக்கவும் ? புதுக்கல்?
Reset – மீட்டமை , நிலை மீட்டல்?
Restore – முன்னிலைக்கு மீள்வி?
Revert – மீள்வி, மீள் திருத்தம்?
Revision – திருத்தம், மீள்பார்வை?
S
Sand box – மணல் தொட்டி
Save – சேமி / சேமிக்கவும்
Search – (வினை) தேடு; (பெயர்)தேடல்
Search query – தேடல் வினா
See also – இவற்றையும் பார்க்கவும்
Select – தேர், தேர்க, தேரவும், தெரிவு செய்
Server – வழங்கன்,வழங்கி
Session – அமர்வுகள், பிணையத் தொடர்(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
Shortcut – குறுக்கு வழி
Skin – தோல் ?
Software – மென்பொருள்
Special pages – சிறப்புப் பக்கங்கள்
Stub – குறுங்கட்டுரை
Sysop – முறைமைச் செயற்படுத்துனர்
Sister Projects – இணைத்திட்டங்கள், பிற திட்டங்கள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
String literals – சர மதிப்புருக்கள்
Syntax error – தொடரமைப்புத் தவறு
T
Tag – காட்டி ?
Talk page – பேச்சுப்பக்கம்
Taget article – இலக்குக் கட்டுரை
Text formatting – உரை அலங்காரம் ? உரை ஒப்பனை ?
Time zone – நேர வலயம்
Tutorial – பயிற்சிக்குறிப்புகள்
U
Uncategorized – வகைப்படுத்தாத
Update – நடப்பாக்கு, நிகழ்நிலைப்படுத்து / இற்றைப்படுத்து / புதுப்பிக்கப்பட்ட(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) (Antru koottu -Ths might be the one your looking for)
Upload – பதிவேற்று, தரவேற்று ?
User – பயனர்
User’s guide – பயனர் கையேடு
V
Vandalism – நாசவேலை, ஆக்கிரமிப்பு ? போக்கிரித்தனம் ?
Version – பதிப்பு
viewer – பார்ப்பான், பார்வையாளன்
Village pump – ஆலமரத்தடி (Ooruni)
Visitor – வருனர் / வருகையாளர் ?
Votes for deletion – நீக்குவதற்கான வாக்கெடுப்பு (?)
W
Watch list – கவனிப்புப் பட்டியல்
Website – இணையத்தளம்
Wikiquette – விக்கிநடை, விக்கி வழக்கம், விக்கி நன்னடை, விக்கி நல்வழக்கு, விக்கி நற்பழக்கவழக்கங்கள்/விக்கிப்பண்பு
X
Y
Z
தமிழ் – ஆங்கிலம்.
அ
அகர முதல – Alphabetical
அண்மைய மாற்றங்கள் – Recent changes
அணுக்கம் – Access
அதிகாரி – Bureaucrat
ஆ
ஆலமரத்தடி – Village pump
இ
இடைமாற்று – Cache
இடைத்தேக்கி – cache
இடைமுகம் – Interface
இணைப்பு – Link
இணையத்தளம் – Website
இலக்குக் கட்டுரை – Taget article
இவற்றையும் பார்க்கவும் – See also
இற்றைப்படுத்து – Update
இறக்கம் – Import
ஈ
உ
உலாவி – Browser
உலவு – Browse
உள்ளக – Internal
உள்ளகத் தவறு – Internal error
உறவிலிப் பக்கங்கள் – Orphaned page
ஊ
ஊடகம் – Media
எ
எதிர்மதிப்பு – Negative
ஏ
ஐ
ஒ
ஓ
ஔ
க
கட்டற்ற கலைக்களஞ்சியம் – Free Encyclopedia
கட்டுரை – Article
கடவுச் சொல் – Password
கருத்துரை – Comment
கலைக்களஞ்சியம் – Encyclopedia
கவர்படுநிலை – Ambiguation
கவனி – watch
கவனிப்புப் பட்டியல் – Watch list
காப்புச் செய் – Protect
காப்புப் பதிகை – Protection log
கிடைக் கோடு – Horizontal line
குறிப்பில்வழி பக்கம் – Random Page
குறுங்கட்டுரை – Stub
கோப்பு – File
ச
சமுதாய வலைவாசல் – Community Portal
சாய்வெழுத்து – Italic text
சிறப்புப் பக்கங்கள் – Special pages
சுட்டி – Link
செயற்கூறு – Function
சர மதிப்புருக்கள் – String literals
செல்லாத – Invalid
செல்லுபடியாகாத – Invalid
சேமி – Save
த
தகவல் – Information
தடித்த எழுத்து – Bold letter
தடை – Block
தடைப்பதிகை – Block-log
தரவு – Data
தரவுத்தளம் – Database
தற்போதைய நிகழ்வுகள் – Current events
தானியங்கித் தடை – Autoblock
திருத்தம் – Revision
தேக்கம் – cache
இடைத்தேக்கி – cache
தேடல் – Search
தேடல் வினவல் – Search query
தொகு – Edit
தொடரமைப்புத் தவறு – Syntax error
தொடராப் பக்கம் – Dead-end page
ந
நடப்பு நிகழ்வுகள் – Current events
நிகழ்நிலைப்படுத்து – Update
நிர்வாகி – Administrator
நீக்கு – Delete
நேர்மதிப்பு – Positive
நேர வலயம் – Time zone
ப
பங்களிப்பாளர் – Contributor
பங்களிப்புகள் – Contributions
படிமம் – Image
படைப்பாளி – Author
பதிகை – Log
பதிப்பு – Version
பதிப்புரிமை நிலை – Copyright status
பதிவிறக்கம் – Download
பதிவு – Log
பதிவேற்று – Upload
பயனர் – User
பயிற்சிக்குறிப்புகள் – Tutorial
பராமரிப்புப் பக்கம் – Maintenance page
பாணி தொடர்பான கையேடு – Manual of style
பிற திட்டங்கள் – Sister Projects
புகுபதிகை – Log in
பெயரிடல் மரபு – Naming convention
பேச்சுப்பக்கம் – Talk page
பொதிந்துள்ள – Embedded
பொதுக் களம் – Public domain
ம
மணல் தொட்டி – Sand box
மின்னஞ்சல் – Email
மீடியாவிக்கி – Mediawiki
மீள்வி – Revert
முடிவு – Expiry / end
முதற் பக்கம் – Main Page
முறைமைச் செயற்படுத்துனர் – System Operator / Sysop
முன்தோற்றம் – Preview
முன்னுரிமைகள் – Preferences
முன்னிருப்பு – Default
மொழிகளிடை – Interlanguage
ய
ர
ல
வ
வகைப்படுத்தப்படாத – Uncategorized
வழங்கன் – Server
வழிசெலுத்தல் – Navigation
வழிமாற்றிகள் – Redirects
வழு அறிக்கை – Bug report
விக்கியிடை – Interwiki
விடு – Cancel
விடுபதிகை – Log out
வினவல் – Query
வெளி இணைப்புகள் – External links
வெறுமைப்படுத்தல் – Blanking
பகுப்பு: விக்கிப்பீடியா கையேடுகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக