புதிய வரவுகள் »

சனி, 27 ஆகஸ்ட், 2011

உறையின் மீது விலாசத்தை அச்சிடலாம் envelope printing software

நாம் பலரும் பக்கம் பக்கமாக கதடிதங்களை அச்சடிக்கிறோம். ஆனால் கடிதத்தின் உறைமீது விலாசத்தை அச்சடிக்க மாட்டோம். கையால்தான் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையைப் போக்க ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.
இதில் அனுப்புனர் விண்டோவில் உங்களது முகவரியையும் பெறுநர் விண்டோவில் யாருக்கு கடிதம் அனுப்புகிறோமோ அவர்களுடைய முகவரிகளையும் சேமித்து வைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் உறையின் மீது அச்சடித்துக்கொள்ளலாம். நமது உறையின் அளவுக்கேற்ப செட்டிங்ஸ் மாற்றிக்கொள்ளலாம். ஒரு எம்பிக்கும் மிக குறைவான இருக்கும் இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தயவு செய்து எவ்வாறு அளவுகளை குறிப்பிடுவது என தெரிவிக்கவும்.

தமிழ் எண்மியம் சொன்னது…

Vertical Locations and Horizontal Locations உள்ள இடங்களில் உங்களுக்கு தேவையான அளவுகளை குறிப்பிட்டு அளவுகளை மாற்றியத்துக் கொள்ளலாம். தங்களின் கருத்துரைக்கு நன்றி.

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்