மியூசிக் கண்வெட்டர் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாது, மற்றும் 480 கேபி அளவுள்ள இந்த மென்பொருள் கணினியில் நிறுவுவதற்கு குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது. இது முற்றிலும் இலவச மென்பொருள் என்பது இதன் சிறப்பு. Supported formats: *.mp2, *.mp3, *.aac, *.au, *.ogg, *.ape, *.flac, *.aiff, *.m4a, *.mpc, *.ac3, *.wav, *.wma1, *.wma2 இதை விண்டோஸ் எஸ்பி, விஸ்டா மற்றும் ஏழிலும் இயங்குகிறது. மென்பொருளை தரவிரக்கம் செய்ய (இங்கே சொடுக்கவும்).
JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்
கடிகாரம்
கணினி சம்பந்தபட்ட கேள் விகள் அனைத் தையும் எங்கள் மின் னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்த கேள்வி பதில்களையும் அனுப்புங்கள். உங்கள் பெய ருடன் (உங்கள் விருப்பமி ருப்பின்) வெளியிடுகிறோம். thamizhdigital@outlook.com thamizhdigital@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக