
ஆன்ட்டி வைரஸ் வரிசையில் பான்டாவுக்கு தனி இடம் உண்டு. பான்டா நிறுவனம் இப்பொழு ஆறு மாதத்திற்கான ஆன்ட்டி வைரஸ் புரோ 2012 மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். Facebook.com/PandaUSA.
ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் கவலைபட வேண்டாம் இதோ உங்களுக்கான நேரடி முகவரி தரவிரக்க
இங்கே சொடுக்கவும்.
2 கருத்துகள்:
உங்கள் கருத்தினை கேட்டு நாங்கள் இப்போ பண்டா use செய்கிறோம் நன்றி
உங்கள் கருத்தினை கேட்டு நாங்கள் இப்போ பண்டா use செய்கிறோம் நன்றி
கருத்துரையிடுக