ஃபோட்டோஷாப், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ( Photoshop, After Effects ) போன்ற கிராஃபிக்ஸ் பயன்பாடுகளை இயக்கும் போது கணினியின் இயக்கம் மட்டுப்படுவதை காணலாம்.
அது போன்ற நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை மேம்படுத்திட விண்டோஸ் ஏழில் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த Start => Control panel தேர்வு செய்து உடன் விரியும் கண்ட்ரோல் பேனலின் திரையில் Power Option என்பதனை தேர்வு செய்யுங்கள். பின்னர் தோன்றும் திரையில் Show Additional Plan-ல் உள்ள அம்பு குறியை தேர்வு செய்து சொடுக்குங்கள். பின்னர் விரியும் Additional Plan-ல் உள்ள வாய்ப்புகளில் High Performance என்ற வானொலி பொத்தானை ( Radio Button ) தேர்வு செய்து கொண்டு இந்த கன்ட்ரோல் பேனல் திரையை முடிவிடுங்கள் முடிவிடுங்கள். இனி கிராஃபிக்ஸ் தொடர்பான பயன்பாடுகளை இயக்கும்போது முன்பை விட கணினியானது வேகமாக செயல்படும். ஆனால் இதற்காக கணினி முன்பைவிட சற்று அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும்.
சாதாரண பயன்பாடுகளை இயக்கும் போது மேற்கூறிய மாற்றங்களை செய்யத் தேவையில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக