புதிய வரவுகள் »

வியாழன், 28 ஜூலை, 2011

பென் டிரைவ் பாதுகாப்பாக நிறுத்த... Safely Remove USB Disk

பென்டிரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்டிரைவ் வழியாக திறப்பது; அந்த கோப்பினை பென்டிரைவில் வைத்துக்கொண்டே வேலை செய்வது தவறு.
இதனால் என்ன ஆகிறது பென்டிரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதற்கு பென்டிரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யுஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்டிரைவினை பிடுங்குவது. யுஎஸ்பி சாதனங்களான பென்டிரைவ், டிவிடி டிரைவ், பாக்கெட் ஹார்டு டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோசில் இணைத்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
இப்படி இல்லா விட்டால் யுஎஸ்பியை நிறுத்துவதக்கென்றே வடிவமைக்கப்பட்ட மென்பொருள்கள் உள்ளன. பென்டிரைவ் அல்லது வேறு எந்த யுஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் பயன்படுத்தி நிறுத்திய பிறகு எடுக்கலாம். தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

0 கருத்துகள்:

JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்