நமது கணினியில் அடிக்கடி சேரும் தற்காலிக (டெம்ப்ரவரி) ஃபைல்களை உடனுக்குடன் நீக்கி விட்டால் நமது கணினி வேகமாக செயல் படும். அதற்க்கான மென்பொருல்தான் இந்த ஆட்டோமெட்டிக் டெலிட் டெம்ப்ரவரி பைல். இதனை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியதும் விண்டோ திறக்கும். இதில் உங்கள் டெம்ப்ரவரி ஃபைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒரு வாரம் வரை நேரத்தை செட் செய்து விட்டால் நமது கணினியில் சேரும் டெம்ப்ரவரி ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப நேரத்தை செட் செய்துவிட்டால் போதும். இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.புதிய வரவுகள் »
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
தற்காலிக ஃபைல்களை தானே டெலிட் ஆக... Automatically Delete Temp Files 7.0
நமது கணினியில் அடிக்கடி சேரும் தற்காலிக (டெம்ப்ரவரி) ஃபைல்களை உடனுக்குடன் நீக்கி விட்டால் நமது கணினி வேகமாக செயல் படும். அதற்க்கான மென்பொருல்தான் இந்த ஆட்டோமெட்டிக் டெலிட் டெம்ப்ரவரி பைல். இதனை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியதும் விண்டோ திறக்கும். இதில் உங்கள் டெம்ப்ரவரி ஃபைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒரு வாரம் வரை நேரத்தை செட் செய்து விட்டால் நமது கணினியில் சேரும் டெம்ப்ரவரி ஃபைல்களை ரீ சைக்கிள் பின்னில் உள்ள ஃபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப நேரத்தை செட் செய்துவிட்டால் போதும். இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக