பைல் ஐடின்டிஃபையர் மென்பொருள் நமது கணினியில் உள்ள கோப்புகளின் ஃபார்மெட்டை தெரிந்துகொள்ளும் மென்பொருள். நாம் வைத்துள்ள ஃபார்மெட் தெரியாத பைல்களின் ஃபார்மெட்டை தெறிந்துகொள்ளவும் அந்த பைலை எந்த மென்பொருளின் உதவியுடன் திறக்கமுடியும் என்ற விபரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளை பற்றி தெரிந்துகொள்ளவும் தரவிறக்கம் செய்யவும் இங்கே சொடுக்கவும்.
JUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்
கடிகாரம்
கணினி சம்பந்தபட்ட கேள் விகள் அனைத் தையும் எங்கள் மின் னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்த கேள்வி பதில்களையும் அனுப்புங்கள். உங்கள் பெய ருடன் (உங்கள் விருப்பமி ருப்பின்) வெளியிடுகிறோம். thamizhdigital@outlook.com thamizhdigital@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக